ஆஸ்திரேலியாவில் பரிசு பெற்ற எம்.ஐ.டி மாணவர்கள்!

அஜித் ஆலோசனையின் கீழ் எம்.ஐ.டி மாணவர்கள் தயாரித்த ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் பரிசு பெற்றதற்காக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அஜித்துக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா என்னும் குழுவை உருவாக்கினர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் ஆராய்ச்சி சார்ந்த போட்டிகளில் இக்குழு பங்குபெற்று வருகிறது. தக்‌ஷா குழு இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் SAE ISS ஏரோ டிசைன் சேலஞ்சில் … Continue reading ஆஸ்திரேலியாவில் பரிசு பெற்ற எம்.ஐ.டி மாணவர்கள்!